தமிழ் இலக்கிய இதழ்


இலக்கிய இல்லம்

தளங்கள்

தாயுமானவன்
மனம்
கவிச்சாரல்


தமிழ் இலக்கிய வலை

Stories, poems and articles on various subjects including Tamil cinema, art, education and social affairs, news and reviews are invited from people living allover the globe to come and share their thoughts as well as promote usage of Tamil as a language and enjoy communicating in Tamil.

மெய்மை எனும் இந்த இலக்கிய வலைப்பூ தன்னுள் தேன் சுரந்து வண்ணத்துப் பூச்சிகளாய் உங்களை வரவேற்கிறது.

உலகத் தமிழ் இனத்திற்குத் தமிழில் புதிய ஆக்கங்களோடு கதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நானாவிதப் படைப்புகள் மூலம் தமிழை அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்லும் நோக்கோடு இத்தளம் அமைக்கப் பட்டு செயல்படுகிறது. பல்வேறு படைப்புகள் வாயிலாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களை மொழியால் ஒன்றிணைக்கும் பாலமே இத்தளம்.

படியுங்கள், படையுங்கள், பகிருங்கள்.

தமிழால் இணைவோம், வளர்வோம்!

அன்பன்
வெங்கட் தாயுமானவன்